தங்க ஜானகி ஜுவல்லர்ஸ் — மதுரையின் மிகவும் நம்பகமான நகை கடைகளில் ஒன்று. தெற்காவணி மூல வீதியில், பல தசாப்தங்களாக இயங்கி வருகிறோம்.
எங்கள் கடை ஆரம்பித்தது ஒரு சின்ன கனவுடன். "ஒவ்வொரு வாடிக்கையாளரும் மகிழ்ச்சியாக வீட்டிற்கு திரும்ப வேண்டும்" என்ற நோக்கத்துடன் கடந்த 50+ ஆண்டுகளாக சேவை செய்கிறோம்.
மதுரை மட்டுமல்ல — புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் என Tamil Nadu முழுவதும் இருந்து வாடிக்கையாளர்கள் எங்களை நாடி வருகிறார்கள்.
தங்கத்தின் தரம், எடை, விலை — எதிலும் மோசடி இல்லை.
ஒவ்வொரு நகையும் கவனமாக சோதிக்கப்படுகிறது.
உங்கள் திருப்தியே எங்கள் மகிழ்ச்சி.
சந்தை விலையில் நேர்மையான Making charge.